இயல்வது கரவேல் (பதவுரை)

Description

பதவுரை

Resource summary

Question Answer
இயல்வது கரவேல் (பதவுரை) இயல்வது- இயன்றவரை/ முடிந்தவரை
கர- மறைத்தல்/ ஒளித்தல் கரவேல்- (கர) செய்யாதே/ மறைக்காதே/ ஒளிக்காதே இயல்வது கரவேல் * கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது.
Show full summary Hide full summary

Similar