|
|
Created by Gandhi Mathi
about 7 years ago
|
|
| Question | Answer |
| க ka | கப்பல் |
| கா | காடு |
| கி | கிளி |
| கீ | கீரி |
| கு | குயில் குரங்கு குருவி குற்றாலம் கும்மி |
| கூ | கூட்டம் கூச்சம் |
| கெ | கெண்டி |
| கே | கேழ்வரகு |
| கை | கை |
| கொ | கொக்கு |
| கோ | கோட்டை |
| கெள | கெளதாரி |
Want to create your own Flashcards for free with GoConqr? Learn more.